புதன், 1 டிசம்பர், 2010

அகர வள்ளுவம்

அறிய செய்வர் குணத்திற் சிறந்தோர்
அறியவொண்ணா தீமை யோசியர்
ஆழி அடங்கும் ஆன்றோர் ஒலிகேட்டால்
ஆடி அடங்குவர் ஆண்டவனைபார்த்தால்
இசை இனிமை கருதோற்றுவிக்கும் இனியபாடல்
இனிமையாம் மன அமைதிக்கு
ஈழலில் போர் என்றதும் துடிதுடித்ததே
ஈழ தமிழர் அழிவதைகண்டு
அன்பதுவே நாம் தான் என்னிலையில்ருந்தாலும்
அன்பாய் அடியுதையும் வாங்கினன்மைசெய்வோம்
நாம் அனைவரும் தமிழர் எனின்
நாம் வள்ளுவர் வழிதோன்றல்களே
ஆதாம் வழியும் அல்ல டார்வின்பரிணாமகொள்கையுமல்ல
ஆன்ற நல்வழிசெல்லும் வள்ளுவமுத்துக்களே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக