உண்மை உழைப்பு உயர்வு உற்சாகம்
உரியதை உணர்த்தி உழலும்உலகு
ஊரே ஊமையானால் உண்மையெங்கே நிலைக்கும்
ஊடலே நிலைதிருபின் தன்னிலைஎங்கே
என் ஏன் எல்லோர் ஆசையும்
எல்லோர் நன்மைக்காகாகின் போர்நேராது
ஏட்டில் உள்ள கேள்விக்கெல்லாம் பதில்தேடு
ஏன்றாவது நீயே கேள்வியும்பதிலுமாவாய்
ஒன்ன்றோன்றாய் தீமை விலக்கு புனிதனாவாய்
ஒன்றா புகழ்தனம் அமையதுவேவழி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக