செவ்வாய், 7 டிசம்பர், 2010

நல்வழி செயல்

சிறுக சிறுக நல்வழி சென்றால்
சிறிது பொழுதில் நல்லவராகலாம்
நல்வழி செல்வோரை இறைவன் நல்வழி
நடத்துவான் என்பது உலகயில்பு
நல்ல பெயர் வாங்க பலநாட்களாகும்
நன்றல்லது சில பொழுதிலேயாம்
செயலில் செம்மை ஒன்றே நல்லதிற்கு
செயல் நல்வழியமைய ஆதாரம்
சிறுன்செயல் செய்யாதிருத்தல் நன்மை பயக்கும்
சின்ன உயிர்கள்போல்பார்க்க அழகும்கூடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக