வெள்ளி, 3 டிசம்பர், 2010

ககர வள்ளுவம்

கண்ணே மணியே உயிரே காத்துகாப்பாத்து
கருகியதும் மெருகூடும் அன்பே
காலித்தனத்தின் உச்சம் நாகரீகமா மரிக்கபோகுமுயிர்களே
காளியை வணங்கிக்கொல்லுங்கள் மறுமையில்பிழைபீர்கான்
கிறுக்கு தனத்தின் உச்சம் உருவாக்கம்
கிறுக்கன் யாமோ படைப்பாளி
படைப்பவனுக்கு அழிக்க தெரியும் அது
படை பலமுள்ளவனுக்கு வெகுஇயல்பு
அழிக்க தெரிந்தவனுக்கு நல்லோரை காப்பாற்ற
அறிய வொன்னா திருப்பதுவோ
அறிவாயோ இறைவா அன்பகதுள் இல்லா
அறிவு ஏகற்றும் கல்லாதோரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக