புதன், 15 டிசம்பர், 2010

தவம் வரம்

மகாயோகி வீடு மனைவி மக்கள்
மறந்து இறைவனை விசுவசித்தளியல்பு
மாறாத கணவன் மனைவி குழந்தை
மறுபிறப்பிலும் உதவும் தவமாம்
அடையமுடியாத நல்லதை தேடி ரிசிகள்தவம்செய்கின்றனர்
அனைத்து நல்லோர் அதனைபெற்றிடவே
வரமளிப்பவன் இறைவன் கயவனை அழிக்கதவம்
வருடம்வருடமாய் செய்பவர் மாமுனிகளாம்
அவர்தாம் ஆக்ரோசமாய் இருப்பது தன்மை
அவர்தம் இயல்பு அவர்தமைபோற்றுதல்னன்மையளிக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக