என்றும் எண்ணிய ஏகா இறையனாலும்
எண்ணாதிருந்தால் மண்ணைகவ்வுவது உறுதி
ஐவர் ஒன்றுகூடின் ஐம்பூதமும் அஞ்சுமாம்
ஐயா மூவருக்கு ஒன்றேமிஞ்சும்
ஒன்று அறிவு பலதோடிரு இல்லையெனின்
ஒன்றா தேகபலதோடு இரு
ஓவா புகழ் ஒரு இடத்திலாவது
பெற அகுதொன்றே சிறந்தவழியாம்
ஒவ்வினை உனையழிக்க உன்னை பாதுகாக்கும்
ஒவ்வோன்றான செயலாளுனைபாதுகாக்கும் மக்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தங்களது மூன்று வலைப்பூக்களையும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறேன் ... தங்கள் எழுதும் வேகமும் சிந்தனையின் விரிவும் ஆழமும் பிரமிக்க வைக்கின்றன ... பயணம் தொடருங்கள் ... வாழ்த்துக்களும் வணக்கங்களும் தோழருக்கு பேரன்புடன் !
பதிலளிநீக்குplz link ur posts to www.tamilmanam.net and www.tamilish.com. then many ll get benefited mr.sabre