சனி, 4 டிசம்பர், 2010

மகர வள்ளுவம்

மாதா பிதா குரு தெய்வம்
மனிடபிரபிற்கு மற்றுமோர்அறியபரிசாம் நண்பன்
மீறும் நிலை பெறுபவன் கடவுள்
மீறுமவனை கயவோர் அழித்துவிடாமல்
இருக்கவே கூட்டம் கூட்டமாக அணிசேர்
இருக்கும் எல்லாம் நன்மைசெய்யும்
உலகமே ஒன்றானால் சண்டைஎதெற்கு எல்லாம்
உருவான மனபிசவு இல்லாதிறு
மேதகு ஆண்றாளர் பெரியோர் தம்மை
மேன்மைபடுத்து மேதகு ஆசிர்வாதம்மேன்மையுண்டாக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக