மக்கள் அனைவரும் மகிழ்ந்தால் மகிழ்வர்
மக்கள்வழிவந்த ஆதி சிவம்
குழலூதும் குருவாயூர் கண்ணனே கண்ணனே
தேன்மதுரம் உன் கீதம்
மந்திரம் மந்திரம் குரு மந்திரம்
மந்திரம்மந்திரம் திரு மந்திரம்
நட்பு என்பது யாதெனின் ஒருபோதும்
கைவிடாத நல்லநண்பர் செய்கைகளே
உணவு உடை இருப்பிடமின்றி எவனொருவன்
உலகில் உய்வது அரிது
மாண்பு மாமன்னற்கும் உரிதாம் இல்லையெனின்
நோன்பு திறப்பது வீண்
அன்பு அனைவருக்கும் உரித்தாகும் அதுவல்லது
பன்புபன்பு பன்பே சிறந்தது
நன்மை நன்மை நன்மை நீவீர்
நண்பனாக அன்பனாகப் பெறின்
நாயென்றும் நரிஎன்றும் நகவைத்து பின்
நரஹரி என உணர்த்து
சொல்லா காம வேட்கை உடையவரை
சொல்லாமல் தவிர்த்து செல்
வெற்றி உணதே தூற்றுவோர் தூற்றட்டும்
வேன்கொற்றகுடையுடன் வாழ் இன்பமாய்
பொய் பொய்யல்லாதது மெய் ஏகின்
வாய் பயக்கும் நன்மை
பாசம் பற்று பயம் பயங்கரம்
பாட்டினால் ஓடி போகும்
ஆட்டத்தினால் அனைத்துமே போகும் எனில்
ஆட்டிற்கும் அர்ச்சனை செய்வர்
கடவுளே அருள்புரிவாய் இம்மக்கள் செய்வதரியாதவர்கள்
கருமமே கண்ணாக இருப்பவர்கள்
படை திரண்டால் தீதழியும் மடைதிறப்பின்
விடையான மனம் மகிழும்
ஒரே நாடு வேற்றுமையில் ஒற்றுமை
ஒருவனாலும் கூடாது எங்களைபிரிக்க
கற்ற கல்வி மனதில் தங்கினால்
கற்றவனுக்கு கல்லும் கனியாம்
யாம் கற்ற மொழிகளிலே தமிழ்போல்
யாதுமில்லை இந்த அவனியிலே
உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள
உலகமாங்கிலம் கற்றது கேள்
இந்தியாவில் இருப்பவன் ஒவ்வொருவனுக்கும் தலைக்குதலை
இந்தி தெரிந்திருக்க வேண்டும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக