பழையன பார்த்து வெறுத்த மனதிற்கு
புதிதாய் ஒன்றைக்காட்டி மகிழ்விப்பது
அதுதம் அவர் விரும்புவதாய் அமையின்
அதுபோல் இன்பம் வேறொன்ருமில்லையாம்
எல்லாம் இரைந்து கிடக்கும் சென்றுநீ
எடுப்பதைஎடுத்து செய்வதைசெய்தால் சிருஷ்டி
அதற்கு படிக்க வேண்டும் மீண்டும்
அதனால் பயிற்சியாவது எடு
படித்திருக்கும் பட்சத்தில் புதிதை கற்றுக்கொள்வது
படித்தோருக்கு எளிது கற்றுக்கொள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக