தாக்கும் தாக்கும் சொலம்புகள் உனைத்தான்
வேர்க்கும் வேர்க்கும் உமக்கு
ஆத்ம சக்தியை விட பேராயுதம்
அகிலத்திலும் இல்லையே காண்
இனி உன் கண்ணில் கண்ணீரில்லை
இனி உனக்கு பஞ்சமில்லை
மது மங்கை மயக்கம் மனதை
மயமாக்கும் அறிவையோ மனிதா
என் தெய்வம் போல வேறில்லை
எந்தாய்தந்தைதமக்கு நிகரில்லை இவ்வுலகில்எனக்கு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக