வெள்ளி, 3 டிசம்பர், 2010

ககர வள்ளுவம்

கீரல் கைவிரல் கால்விரல் மேம்படின்
கீர வொன்னா நற்காரியமுண்டாம்
கேட்டு கொடுக்கதொன் அவன்தன் பொல்லா
கோபத்திற்கு சிறிதுகொடுப்பினும் ஆளாவான்
கையுட்டு பெறின் கைரேகை அழியுமாம்
கையாளாக மக்கள் தமற்கு
கொத்தனார் செய்யவேண்டியதை பத்து சித்தாள்
கொய்து கூட செய்யலாகாது
ஒத்த சித்த வேலையை தேடி
ஒன்பது நூறுபேர் செல்லவேண்டா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக