சனி, 4 டிசம்பர், 2010

தகர வள்ளுவம்

தாயும் பேசுவாள் தன் கைகுழந்தை
தாய்தகப்பன் சொல்ல பேசும்
ஏசுபவன் இல்லையில் காரியசித்தி இல்லை
ஏசுபவனை அடிப்பதைகாட்டிலும் உன்தவரைதிருத்திகொல்
எல்லாரும் உன் பின்னே வருவதை
என்னமாட்டயோ என்ன மனமே
தயை உள்ளம் கொண்டார் பெரியோர்
தவறிகூட மதிக்காமல் இருக்காதே
திசையெங்கும் சென்று பொருள் ஈட்டினர்
திரும்பிபார்ககூட முகவடிவை தராயோஏனிறைவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக