கற்றுதேர் காலில் விழும் உலகம்
கல்லாதிரு கல்போல் ஆவாய்
காலை மாலை படி கல்லாதோர்குசொல்லிகொடு
காற்றுகூட கற்கும் நன்கு
கிடைத்த நன்மையை தீமையை சொல்
கிட்டா ஆனந்தம் பெருகும்
கீற்றுக்கு கிழக்கு மேற்கு தெரியாது
கீழ்விழும் காற்றுபோனபோக்கு செல்லும்
குயில் நடு சாமத்தில் கூவும்
குயில் அழகு அதில்தெரியாது
கூற்றாடி எல்லோரும் ஆடும்போது ஆடுவான்
கூத்து கட்டுபவன் இறையே
கெட்டது கேட்காதே நல்லது கொடுக்காமல்இருக்காதே
கெடுமுன் உபயோகி தானியங்களை
கேள் கொடு கொன்றை வேந்தனும்
கேளா இறையும் அப்படியே
கைகொடுக்கும் கடவுள் மனிதபிறவி ஆண்டவனுக்குஅடுத்ததாம்
கையில்லாதொன் வணங்கவும் முடியுமோ
கொஞ்சும் கிளி அழகு மயில்
கொவ்வ நினைத்தல் நன்றோ
கோப்பெரும் சோழனும் கொஞ்சி விளையாடிய
கோஞ்சும் தஞ்சைமாநகரம் யாம்பிறந்தயிடம்
கொவ்சிகன் பிசிராந்தையர் நட்புபோல் இந்நாள்உள்ளதோ
கொவ்ரவம் மானமவமானம் அழிந்ததே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக