சனி, 4 டிசம்பர், 2010

வகர வள்ளுவம்

வரும் நாள் எல்லாம் திருநாளேஇனி
வருணன் மும்மாதிரி மழைபொழிவான்
வாயு பிடியில் இருந்த உலகம்
வகை வகையாய் வாழுமினி
விரும்பும் அனைத்தும் பொறுத்திருந்துதான் பெறவேண்டும்
வின்னாள்பவன் மன்னாள்பவன் யாவர்க்குமாம்
வீடு விட்டு வெளியே சென்றாலும்
வீட்டோருக்கு உரைப்பதை முழுதுமுரைத்துசெல்
வேட்டைக்காரன் மற்றொன்றும் அறியவொன்னதது காரியநிமித்தம்
வேள்வி தடுப்பது நல்லொன்ரைஅழிக்கவொன்னாவேண்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக