திங்கள், 6 டிசம்பர், 2010

தொழில் செயல்வகை

தொழில் கயமை அற்றது ஏதுசெய்யினும்
தொல்காபுகழ் அடைவது உறுதி
கயமை தொழில் வேண்டா தீயில்
கருக்கினாலும் நல்லோரை காப்பாற்றுவானிறைவன்
நல்ல தொழில் பெருகின் நாடு
நலம் பெறுவது உறுதி
மக்களை பெருக்கி மாதவம் மேற்கொள்வதுதொழிலல்ல
மக்களான இறைவனை உலகுகாத்தர்துதிதத்அல்சமம்
கைவினை பொருள் முதியோர் செய்தால்
கைநிறைய பொருள்கிடைக்கும்போது வெகுசந்தோசம்
சிறியோர்க்கு படித்தல் விளையாடுதல் காண்பதேதொழிலாம்
சிறியதல்லாமளுண்டு பருகி சந்தோசமாகஇருக்கவேண்டும்
பெரியோருக்கு சிறிய உதவி செய்து
பெரியோரை போற்றுதல் சிறியோர்செயலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக