மனமாறுபாடு கோபம் அழுகை வருத்தம்
மன்னிப்புவரை கொண்டுவிடும் அறி
சொல்வதை உணர்ந்துகொள் சரி என்று
சொல்லி படிப்பாக எடுத்துகொள்
அதுவே படிப்பினை அதே துன்பம்
அடுத்து அவருக்கு ஏற்படும்
அப்போது அவரே உன்னிடம் மன்னிப்புகேட்டு
அவரால் ஆனதை செய்வார்
அதை தடுக்கவும் முடியாது நிறுத்தவும்இயலாது
அதான் மன்னித்தல் என்றறி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக